உள்ளவரை

உனக்காக எதையும்
இழப்பேன்

உனக்காக உயிரையும்
தருவேன்

உனக்காக நிழலாய்
இருப்பேன்

கைகோர்த்து காலாற
நடப்பேன்

என் காலங்கள்
உள்ளவரை..,

எழுதியவர் : நா.சேகர் (14-May-19, 10:04 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : ullavarai
பார்வை : 219

மேலே