தாயின் உள்ளம்

இந்த பூமியில் வாழ்வதற்கு
முகவரி கொடுத்து..
நம்
வாழ்வின் முதல் வரியாய் திகழ்ந்து..
ஆயுளுக்கும் அன்பை மட்டுமே
ஆயுதமாக்கும் தன்னலமற்ற
உள்ளம்..
நம் தாயின் உள்ளம்..
நீரின்றி அமையாது உலகு ...
தாயின்றி நமக்கேது உறவு..?

எழுதியவர் : ரேஷ் ரசவாதி (16-May-19, 12:00 am)
சேர்த்தது : ரேஷ் ரசவாதி
Tanglish : thaayin ullam
பார்வை : 147

மேலே