துடிப்பது நான் மட்டுமல்ல
தோழியே
சில நேரம் வருத்தம் உண்டு
உன் சொந்தமாய் நான் இருந்திருந்தால்
உன்னோடு கழிந்திருக்கும் என்போழுதுகள்
பிரிவு என்ற பேச்சுக்கு இடமின்றி
போய் இருக்கும் நண்பன் என்ற
உறவை கொண்டு நாளும்
துடிப்பது நான் மட்டுமல்ல
என் மனசும்தான் உன் பாசத்துக்காக