உயிரில் வலிக்கும் காதலுக்கு மட்டுமல்ல உண்மையான நட்புக்கும்


சொல்ல தெரியாத வலி மனதில்

தடுக்க மனமில்லாத நிலை

அழும் குழந்தையாய் என் நட்பு

சமாதானம் சொல்ல ஆறுதலுடன்

மடி சாய தேடும் என் கண்கள்

எப்படி சொல்ல என் வேதனையை

உன்னை பிரிய உயிர் பிரியும்

வலி என்னில்

உயிரில் வலிக்கும் காதலுக்கு மட்டுமல்ல

உண்மையான நட்புக்கும்

எழுதியவர் : rudhran (5-Sep-11, 5:11 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 440

மேலே