நட்பு என்பது..........

நட்பு என்பது
பிரிவதற்காய் பிறந்ததல்ல.

வானகத்தைப் போல
நீண்டு விரிவதற்க்காய்
பிறந்தது.

எழுதியவர் : வென்றான் (5-Sep-11, 5:35 pm)
சேர்த்தது : வாகை வென்றான்
பார்வை : 640

மேலே