எப்படி பொய் சொல்ல முடிகிறது நட்பில் உன்னால்
தோழியே
எப்போதும் இயல்பாய் கேட்க்கும் கேள்விதான்
என்றாலும் எப்படி பொய் சொல்ல
முடிகிறது நட்பில் என்னிடம்
வருத்தம் சிறிதும் இல்லையென்று
நான் அறிவேன் நட்பில்
எனைவிட நீதான் அதிக பாசம்
என்மேல் வைத்திருகிறாய் என்று