தீர்ப்பு

தேறியவர்க்கு ஆளுதல் ; தேறாதார்க்கு ஆறுதல்
வாக்களித்தோர் கையெழுதும் தீர்ப்பு

தேறியவர்க் காளுதல் தேறாதார்க் காறுதல்
வாக்களித்தோர் கையெழுதும் தீர்ப்பு

எழுதியவர் : Dr A S KANDHAN (22-May-19, 11:49 pm)
சேர்த்தது : Dr A S KANDHAN
பார்வை : 1851

மேலே