நண்பனுக்கு பிறந்த நாள் வாழ்த்து
சக்தி எனும் நண்பன்,
சாதனைகள் ஏங்கும் காதலன்..
சத்ருகளையும் சாணக்கியனாக்கும்
சாமானியன்..
காதலே கண்டிராத உத்தமன்..
உத்தமனே அடைந்திறாத புத்திரன்..
இனிமையின் சொல்லிற்கு (சக்தி)
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
- மொழிலினி