இன்னும்

பருத்த கொங்கை

சிறுத்த இடை

பெருத்த தொடை

கண்ணை உருத்தா
நிர்வாணம்

காலம் கடந்த
கைவண்ணம்

காண்பதற்கு என்றே

இங்கொன்றும் அங்
கொன்றும்

இன்னும்..,

எழுதியவர் : நா.சேகர் (27-May-19, 9:57 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : innum
பார்வை : 85

மேலே