முழுமதி

புல்வெளியில் முழுமதியா

புதைத்துக் கொள்ளும்
முயற்சியோ

பகல்வேளைப் பொழுதும்

பளிச்சென்று ஆனதே

மறைக்க முடியாது
தோற்றதே

புல்வெளியும்..,

எழுதியவர் : நா.சேகர் (27-May-19, 8:17 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : muzhumathi
பார்வை : 1975

மேலே