பெண்ணே

கூந்தலுக்குள்ளே ஒளிந்து

விளையாடாதே பெண்ணே

கார்மேகம் என்று காற்று
வந்துமோத

கலைந்து விடப்போகிறாய்

எழுதியவர் : நா.சேகர் (27-May-19, 5:59 pm)
Tanglish : penne
பார்வை : 2223

மேலே