ஆசை

ஆசையே அழிவுக்கு
காரணமாம்

ஆசையே வராதிருக்க
புத்தனா

அழிவுதானே வரட்டும்
பரவாயில்லை

கதவை திற
காற்று வரட்டும்

என்று சொன்னவனின்

வழிநடந்து விட்டுப்
போகிறேன்..,

எழுதியவர் : நா.சேகர் (29-May-19, 7:35 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : aasai
பார்வை : 1273

மேலே