தீ

பருவ மங்கை ஒருத் தீ..
பார்வையோ பார் தீ...
கார் கூந்தலோ கருந் தீ....
செவ்விதழோ செந் தீ.....
இடையோ பிறை தீ......
மேனியோ வெண் தீ.....
விரல்களோ தொடுந் தீ....
அவள் முழுதும் கொடுந் தீ...
அன்பாளே அவள் அமை தீ..
அடைய நினைத்தால் அருந்த தீ....

எழுதியவர் : கதா (29-May-19, 12:22 pm)
சேர்த்தது : கதா
Tanglish : thee
பார்வை : 67

மேலே