காதல்

காதலுக்கும்
நட்புக்கும்
பிடிவாதம்
உடன்பிறப்பு
எதற்கும்
வளைந்துகொடுக்காத
குணம்
இரண்டுக்கும் எட்டு


அகிலா

எழுதியவர் : அகிலா (29-May-19, 12:44 pm)
சேர்த்தது : அகிலா
Tanglish : kaadhal
பார்வை : 219

மேலே