புதிதாய்

கிழிந்துவிட்டது
ஏழைத்தாயின் புடவை,
எப்படியும் உதவும்-
மகளுக்குப் புதிய தாவணி...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (30-May-19, 6:53 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 152

மேலே