“போர்வார்ட் மெசேஜ் ” - ஓய்வின் நகைச்சுவை 174

ஓய்வின் நகைச்சுவை: 174
“போர்வார்ட் மெசேஜ் ”


மனைவி: ஏன்னா! வாட்ஸாப் மெசேஜ் அனுப்புங்கோனா இப்படியா ரொமான்டிக் மெசேஜ் அனுப்புறது?

கணவன்: நீ தானடி எதுனாலும் வாட்ஸாப் (172) மெசேஜ் அனுப்புங்கோனு நேற்று சொன்னாய்!

மனைவி: என் மேல் நோ கோன்பிடென்ஸ் கொண்டுவந்த லேடி மேலுள்ள கிசுகிசுன்னு நினைச்சிண்டு எல்லா மெம்பெர்க்ஸுக்கும் உடனே படிக்காமல் போர்வார்ட் பண்ணிட்டேன். வெட்கமா போயிடுச்சு அதிலும் ஒரு நன்மை மெசேஜ் படிக்கிற இன்டெரெஸ்ட்லே, வோட்டிங் போது நிறைய பேர் கை தூக்க மறந்துட்டா! உங்க கலாட்டாவிலும் ஒரு நன்மைதான்

எழுதியவர் : (2-Jun-19, 7:24 am)
பார்வை : 78

சிறந்த நகைச்சுவைகள்

மேலே