“பிரிஸ்க் வாக்கிங்”- 175th ஓய்வின் நகைச்சுவை
175th
ஓய்வின் நகைச்சுவை
“பிரிஸ்க் வாக்கிங்”
டாக்டர்: என்னே!வாக்கிங் ரெகுலரா போறீங்களா?
இவர்: ஆமா டாக்டர். நாங்க ரெட்டீர் ஆளுங்க ஒரு குரூப்பா, சினிமா, பாலிடிக்ஸ், நாட்டு நடப்பு எல்லாம் பேசிண்டு ஜாலியா நடப்போம்.
டாக்டர்: ஒரு பிரயோஜனமும் இல்லை. 35 நிமிடம் பேசாமே பிரிஸ்கா நடக்கணும். நாளையிலிருந்து வீட்டுக்கார அம்மாவையும் உங்க கூட வாக்கிங்கு கூட்டிண்டு போங்க
இவர்: இல்லை டாக்டர் அவங்க இவங்களை விட ரெம்ப ஸ்லொவ்வா நடப்பாங்க
டாக்டர்: அதில்லை முதலில் அவங்க கூட ஸ்லோவா நடப்பீங்க. அப்புறம் அவங்க தொடர்ந்து கேள்வி மேல் கேள்வி கேட்க ஆரம்பிச்சதும் ரெம்ப வேகமா நடக்க ஆரம்பிச்சுடுவீங்க. அப்புறம் என்னே! தொடர்பு எல்லைக்கு அப்பால் தான்