தொடர்பு எல்லைக்கு அப்பால்“ - ஓய்வின் நகைச்சுவை 176

ஓய்வின் நகைச்சுவை: 176
"தொடர்பு எல்லைக்கு அப்பால்“
மனைவி: ஏன்னா! இந்த மொபைலை கண்டு பிடிச்சவன் வாழ்க! நீங்க வீட்டை விட்டு கிளம்பினாலும் எங்கே இருக்கீங்கன்னு ஈஸியா தெரிஞ்சிக்க முடியுது பாருங்கோ. அதுதான் சொன்னேன்
கணவன்: அது பெரிசில்லடி! அதிலேயும் "நீங்க அழைக்கும் நபர் தற்போது தொடர்பு எல்லைக்கு அப்பால்னு" ஒன்னு வச்சிருக்- கான் பாரு அதுதான் கிரேட் அவனுக்கு சிலையே வைக்கணும்