விட்டமின் டீ குறைபாடா

இன்னைக்கு காலையில குளிச்சிட்டு கண்ணாடி முன்னடி நின்னு தலவாருன தலயில இருந்த முடில பாதி சீபோட வந்துருச்சி , விட்டமின் டீ குறைபாடா இருக்கலாம்ன்னு நேனசு பாதி வாருண தைலையோடு புருஷமுன்னாடி ஓடிப்போய் ''என்னங்க என்னங்க இங்க பாருங்கள் என் தலையில உள்ள முடியலாம் கொட்டுது இப்படியே போனா எல்லா முடிரும் கொட்டிரும்''

அவரு ;'அதுக்குனாரு''

இல்லங்க இது விட்டமின் டீ குறைபாடு அந்த டீவி விளம்பரத்துல வருற மாத்தறை சாப்புட்ட சரியப்போகும்முனு சொன்னே
அவரும் சிறுசிகிட்டே எவ்வளவுன்னு கேட்டாரு நானும் சிறுசிகிட்டே ஒருமாதிரி இருபத்தைந்து ரூபானு சொன்னே அவரு ஒன்னு குடிசை பொதுமன்னு கேட்டரு இல்லங்க ஒருநாளைக்கு ரெண்டு விதம் மூணுமாசத்துக்கு குடிக்கனுமுனு சொன்னே


அதுக்கு அந்த மனுசன்
''உன் தலயில முடிவழகுரனு என்ன மொட்டை அடிசிருவ பொலன்னு சொல்லிடு போயிட்ரு''

எழுதியவர் : krishna kumar (1-Jun-19, 11:24 am)
சேர்த்தது : கிருஷ்ண குமார்
பார்வை : 93

மேலே