பழைய சிநேகிதம்

குழந்தை போல் நீ செய்த குறும்புகள்...
மழலை போல் நீ செய்த பிடிவாதங்கள்...
இதை நினைக்கும் தருணங்களில்
என்னிடம் எஞ்சி இருப்பது,
விழியோரம் நீர் துளிகளும்...
இதழோரம் புன்னகை வரிகள் மட்டும் தான்....

எழுதியவர் : தையல் (2-Jun-19, 7:36 pm)
சேர்த்தது : Thaiyal
Tanglish : pazhaiya snegitham
பார்வை : 750

மேலே