சகி

என் தோள் சாய்ந்த பிரிய சகி நீ;

"ரௌத்திரம் பேசிடும் உன் கண்களின் ஆழத்திலும்
உன் உதட்டோர புன்னகையிலும்
என் உயிர்க் காதல் ஒளிர்கின்றது"

இப்படிக்கு மென்மையான ஆண்மை

எழுதியவர் : நியதி (8-Jun-19, 3:11 pm)
Tanglish : sagi
பார்வை : 191

மேலே