இனிமேல் இரவில் தூங்கமுடியாதுடீ

ஏன்டி ராசாத்தி..
@@@
என்ன யக்கா?
@@@@
இனிமேல் நாம இரவில தூங்க முடியாதுடி. நம்ம தொழில் நேரம் மாறிப்போச்சுடி.
@@@@@
கொஞ்சம் வெளக்கமா சொல்லு யக்கா.
@@@@@
நம்ம தொழில் என்னடி?
@@@@
என்ன யக்கா தெரியாத மாதிரி கேக்குற? நகைக்கடைல நம்ம கைவரிசையக் காட்டுவோம். ஏன் இப்ப நம்ம தொழில் நேரம் மாறிப்போச்சுன்னு சொல்லற?
@@@@@
இனிமே கடைங்கள இருபத்திநாலு மணி நேரமும் தொறந்து வச்சு வியாபாரம் செய்யலாமாம். நாம பகல்லயே பல நகைக் கடைங்கள்ல அங்க உள்ளவங்க கண்ணில மண்ணத் தூவிட்டு நகையைத் திருடீட்டு வர்ற கில்லாடீங்க.இனிமே நமக்கு நமக்கு நல்ல வேட்டையிடீ. வேட்டையாடி விளையாடி விருப்பம் போல நகையைத் திருடி வெற்றிகரமா வீடு திரும்புவோம்.
@@@@
ரொம்ப சந்தோசம் யக்கா.

எழுதியவர் : மலர் (8-Jun-19, 7:47 pm)
சேர்த்தது : மலர்1991 -
பார்வை : 61

சிறந்த நகைச்சுவைகள்

மேலே