கணினி நகைச்சுவை

கணினி நகைச் சுவை
******************************
தம்புடு - "அப்பா! கம்ப்யூட்டர் மௌசிற்கும் உயிருள்ள மௌசிற்கும் என்னப்பா வித்தியாசம்?"
அப்பா - "தம்புடூ! கம்ப்யூட்டர் மௌஸ் கம்ப்யூட்டரிற்கு வெளியில் வேலை செய்யும்!"----- ஆனா,"
தம்புடு - "என்னப்பா ஆனா...?"
அப்பா - "உயிருள்ள மௌஸ் கம்ப்யூட்டரிற்கு உள்ளே வேலை செய்யும்!"

எழுதியவர் : சந்திர மௌலீஸ்வரன் மகி - (சி (8-Jun-19, 12:21 pm)
பார்வை : 71

மேலே