நீளமான கூந்தல் - ஓய்வின் நகைச்சுவை 178

நீளமான கூந்தல்
ஓய்வின் நகைச்சுவை: 178

கணவன்: (சாப்பிட்டுக்கொண்டே....... ) அடியே இத்தனை வயசு ஆனாலும் எனக்கு உன்னிடம் ரெம்ப புடிச்சதே உன்னடைய இந்த நீளமான கூந்தல்தான்.

மனைவி: என்.......னே! இன்னைக்கு எங்க வீட்டு அய்யாவிடமிருந்து அபூர்வமா பாராட்டு வர்றது. மழை வர்றதா பார்க்கிறேன்!!

கணவன்: அது இல்லைடி! சாதத்திலிருந்து எடுக்க ரெம்ப ஈஸியா இருக்கு பாரு அதுதான் சொன்னேன்

மனைவி: அட ஆண்டவனே! உங்களைப்பற்றி நன்னா தெரிஞ்சும் திருப்பி திருப்பி ஏமாறுறேன் பாருங்கோ அதை சொல்லணும்

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (8-Jun-19, 8:40 am)
பார்வை : 72

சிறந்த நகைச்சுவைகள்

மேலே