லவ் Vs அரேஞ்சுடு மரியாஜ் - ஓய்வின் நகைச்சுவை 179

அட்ஜஸ்ட்மென்ட் அண்ட் கப்ரோமிஸ்
ஓய்வின் நகைச்சுவை: 179

மனைவி: ஏன்னா! அரேஞ்சுடு மரியாஜ்க்கும் லவ் மரியாஜ்க்கும் என்ன பெரிய வித்தியாசம் சொல்லுங்க பார்ப்போம்?

கணவன்: காலையிலே தத்துவம் பேச ஆரம்பிச் சாச்சா. என்ன சொல்லு!

மனைவி: எந்த எந்த குணங்கள் இருக்கக் கூடாதுனு நமே நினைக்கிறோமோ அது அப்படி தப்பாமல் இருந்தால் அரேஞ்சுடு மரியாஜ் எந்த எந்த குணங்கள் இல்லைனு சந்தோசமா லவ் பண்ணி கல்யாணம் பண்ணி மெல்ல மெல்ல அது வெளியே வர்றது லவ் மரியாஜ்

கணவன்: அடியே! ஒன்னு புரிஞ்சிக்கோ எதுனாலும் கடைசிலே அட்ஜஸ்ட்மென்ட் அண்ட் கப்ரோமிஸ் தான் நிலைக்க உதவும்

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (9-Jun-19, 9:11 am)
பார்வை : 69

சிறந்த நகைச்சுவைகள்

மேலே