ஹைகூ

"அசுத்தம் செய்யாதீர்" எச்சரிக்கை ;
சுவரோரம் ஒதுங்கிமுடித்து திரும்புகையில்-
தலையில் பிசுபிசு ,காக்காய் எச்சம் !

எழுதியவர் : Dr A S KANDHAN (9-Jun-19, 11:23 am)
சேர்த்தது : Dr A S KANDHAN
பார்வை : 386

மேலே