பிறந்த நாள் வாழ்த்து

வசந்தங்கள் பாடி உன்னை
தென்றல் வந்து தாலாட்ட
சுகந்தங்கள் வாழ்த்துதம்மா
உன் பிறந்தநாளை, ,
வட்ட நிலா வான்வெளியில்
வண்ண நிலா எம்முன்னே..
வெண்ணிலவு தண்ணொளியில்
மகிழுதம்மா
உன் புன்னகையில் நாங்கள்
களிகூருகின்றோம்,
பொன்னாளாம் இந்நன்னாளில்
மனம் நிறைந்து வாழ்த்துகிறோம்
நலனுடனும் சிறப்புடனும் நற்கல்வி நீ பெற்று
பேரோடும் புகழோடும் பண்புடனும்
நீ வாழ வாழ்த்துகின்றோம்
அம்மம்மா ,அம்மப்பா சஜி சித்தி, tishanthi சித்தி மாமா,
wish your happy birthday god bless you

எழுதியவர் : பாத்திமாமலர் (15-Jun-19, 10:58 pm)
சேர்த்தது : பாத்திமா மலர்
பார்வை : 2181

மேலே