இன்பம்

சந்தோஷங்கள் அதிகம் எனக்கு
தினம் ஒரு உறவு
தித்திக்க தித்திக்க இன்பம்
கண்ணீர் மறந்த வாழ்க்கை....
மறதி நன்மைக்கே....
மறத்தல் நன்மைக்கே......
பிறவி பலன் வாழ்வதற்கே.....
வாழுங்கள் அனைவரும் கவலை
மறந்து.... சந்தோஷமாக......
உறவுகளை ஏற்று......

எழுதியவர் : உமா மணி படைப்பு (17-Jun-19, 5:52 pm)
சேர்த்தது : Uma
Tanglish : inbam
பார்வை : 256

மேலே