இரவு
காலைபிரிந்த உறவுகள் வேலைத்தேடி
இரவுசேர தனித்துதவித்த வீடுகள்பல
இராமுழுதும் சிரித்த வின்மீன்
கதிரவன் சினத்தில டக்கியதோ
சேமிக்க இடமில்லா சிட்டு
இரவுகாத்து இரைதேடும் மறுநாள்
வீடுவிளை நிலமிருந்தும் இரவுவரை
வேலைசெய்யா வாங்கும் முதலாளி
பகலில் பார்ப்பது பல
இரவில் இருப்பதை கண்டோம்
அன்றுஇரவில் தெரிந்த கண்கள்
இன்றுபகலில் தெரிவ தில்லை ...........கலிகவி ...9750025787