இரவு
~~~~~~~~~~~இரவு~~~~~~~~~~~~
ஃஃஃஃ
சகோதர சூரியனிடம்
சண்டையிட்டு வழக்காடி
நிலவுத் தங்கை பெற்று விட்ட
நிஜ உலகின் சொத்துரிமை
~~~|~~~~~~~~~~~~~~~~|~|~~ க.செல்வராசு....