தன்னம்பிக்கை

தன்னம்பிக்கை

தோல்விகள் பிரசவித்த குழந்தை
பூமி பந்தின் ஒவ்வொரு பரிணாமத்தின்
பின்னே ஒளிந்திருக்கும் மாய சக்தி
சோர்வின் எதிரி

எழுதியவர் : இளவல் (19-Jun-19, 5:09 pm)
சேர்த்தது : இளவல்
Tanglish : thannambikkai
பார்வை : 3007

மேலே