ராமு -சோமு உரையாடல் , சிரிக்க சிந்திக்க

சோமு : அய்யா , ராமு ஐயா உலகத்திலேயே
அன்று முதல் இன்று வரை மாறாத ஒரே
தொழில் எது sollungaiyaa

ராமு : இது என்ன பிரமாதம்; நம்ம உழவு தொழில்

சோமு : ஹீ , ஹீ… இல்லேங்க ஐயா ;

ராமு : பின்ன எதுடா அது, நீயே சொல்லு பார்க்கலாம்
சோமு : ஐயா , வக்கீல் தொழிலுங்க - அன்று முதல்
இன்றுவரை, பொய்ய மெய்யாக்கி மெய்ய
பொய்யாக்கும் ஒரே தொழில் மாற்றமே
இல்லாத ஒரே தொழிலுங்க …….

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (20-Jun-19, 3:49 pm)
பார்வை : 101

சிறந்த நகைச்சுவைகள்

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே