ஒரே கருத்தில் அமைந்த தமிழ் திரை இசை பாடல்கள் - 004
தமிழ் திரை இசை பாடல்கள் சில ஒரே மாதிரியான கருத்தோட அமைஞ்சுடுது
இதை திருட்டுனு சொல்ல முடியாது , ஆனா இந்த ஒற்றுமையை நீங்க கவனிக்காம போய் , இப்ப இத வாசிக்கிறது மூலமா கவனிக்குறீங்கனா அது ஒரு தனி அனுபவமா அமையும்னு நம்புறேன்.
அந்த காரணத்துக்காக எனக்கு தெரிஞ்ச பாடல்களை தொகுத்து எழுதி இருக்குறேன்.
உங்களுக்கு தெரிஞ்சதையும் சொல்லுங்க. நானும் தெரிஞ்சுகுறேன் , நன்றி
பாடல்1 : ஒரு பொய்யாவது சொல் கண்ணே
படம் : ஜோடி
ஒரு பொய்யாவது சொல் கண்ணே
உன் காதல் நான்தான் என்று
அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்
----------------------------------------------------------------------------
பாடல்2 : என்னை காணவில்லையே நேற்றோடு
படம் : காதல் தேசம்
மெய்யாக நீ என்னை விரும்பாத போதும்
பொய் ஒன்று சொல் கண்ணே என் ஜீவன் வாழும்
நிஜம் உந்த காதலென்றால்
இந்த ரெண்டு பாடல்களும் ஒரே கருத்துதான் சொன்னாலும் , வேற வேற வார்த்தை பயன் படுத்தினதால நம்ம கவனத்துக்கு வராம தப்பிச்சுடுச்சு!!!! இது போல உங்களுக்கு எதுனா தெரியுமா? எனக்கு சொல்லுங்க.