ஒரே கருத்தில் அமைந்த தமிழ் திரை இசை பாடல்கள் - 005

தமிழ் திரை இசை பாடல்கள் சில ஒரே மாதிரியான கருத்தோட அமைஞ்சுடுது
இதை திருட்டுனு சொல்ல முடியாது , ஆனா இந்த ஒற்றுமையை நீங்க கவனிக்காம போய் , இப்ப இத வாசிக்கிறது மூலமா கவனிக்குறீங்கனா அது ஒரு தனி அனுபவமா அமையும்னு நம்புறேன்.

அந்த காரணத்துக்காக எனக்கு தெரிஞ்ச பாடல்களை தொகுத்து எழுதி இருக்குறேன்.
உங்களுக்கு தெரிஞ்சதையும் சொல்லுங்க. நானும் தெரிஞ்சுகுறேன் , நன்றி

பாடல்1 : முத்தம் முத்தம் முத்தமா
படம் : 12 பி

ஒரு முத்தம் அது மரணம்
மறு முத்தம் அது ஜனனம்
இதழ் நான்கும் விழுகாமல்
சில நூற்றாண்டு வாழ்வோம் வாடா

---------------------------------------------------------------------

பாடல் 2 : காற்றில் ஓர் வார்த்தை
படம் : வரலாறு

நூற்றாண்டாய் நீளும் முத்தங்கள் வேண்டும்
வா கண்ணே வாங்கி கொள்ளேன்

இந்த ரெண்டு பாடல் வரிகள் சொல்ற கருது கொஞ்சம் வித்தியாச பட்டாலும் , நூற்றாண்டுகள் காலம் நீளமான முத்தம் ன்ற அந்த ஒரு கருத்து ஒரே வார்த்தை பயன் பாட்டோடயே இருக்குது
நீங்க என்ன நினைக்கறீங்க?

எழுதியவர் : (21-Jun-19, 1:27 pm)
சேர்த்தது : கிறுக்கன்
பார்வை : 47

சிறந்த கட்டுரைகள்

மேலே