ஒரே கருத்தில் அமைந்த தமிழ் திரை இசை பாடல்கள் - 003

தமிழ் திரை இசை பாடல்கள் சில ஒரே மாதிரியான கருத்தோட அமைஞ்சுடுது
இதை திருட்டுனு சொல்ல முடியாது , ஆனா இந்த ஒற்றுமையை நீங்க கவனிக்காம போய் , இப்ப இத வாசிக்கிறது மூலமா கவனிக்குறீங்கனா அது ஒரு தனி அனுபவமா அமையும்னு நம்புறேன்.

அந்த காரணத்துக்காக எனக்கு தெரிஞ்ச பாடல்களை தொகுத்து எழுதி இருக்குறேன்.
உங்களுக்கு தெரிஞ்சதையும் சொல்லுங்க. நானும் தெரிஞ்சுகுறேன் , நன்றி

பாடல்1 : சுட்டும் விழி சுடரே
படம் : கஜினி

கருப்பு வெள்ளை பூக்கள் உண்டா?
உன் கண்ணில் நான் கண்டேன்.
உன் கண்கள், வண்டை உண்ணும் பூக்கள் என்பேன்.

------------------------------------------------------------------------------------

பாடல்2 : ஷையோ ஷையோ ஷையோ பூ பூத்தால் அடி உன் வாசம்
படம் : பகவதி பட பாடல்

ஒரு கருப்பு வெள்ளை
பூக்கள் உண்டா கேட்டேன்
அதை உந்தன் கண்ணில்
கண்டேன் டேன் டேன் டேன்

சந்தேகமே வேணாம் இந்த ரெண்டு பாடல் வரிகளும் ஒரே கருத்துதான்!
என்ன சரி தானே ?

எழுதியவர் : திரை இசை பாடல்கள் (21-Jun-19, 11:44 am)
சேர்த்தது : கிறுக்கன்
பார்வை : 38

மேலே