சாயாத கோபுரம்


பீசா கோபுரம்
சாய்ந்து நின்றாலும்
உலக அதிசியம்

ஜனநாயக கோபுரம்
சாய்ந்து நின்றால்
சரித்திர அவமானம்

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (6-Sep-11, 6:55 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 505

மேலே