அக்னிச் சிறகுகள்


அக்னி குஞ்சினை
காட்டிடை பொந்திடை
வைத்தான் பாரதி

அக்னிக்கு சிறகுகள் கொடுத்து
வானில் பறக்க வைத்தான் அப்துல் கலாம்

காடும் சிவந்தது
வானும் சிவந்தது

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (6-Sep-11, 6:39 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 3330

மேலே