நதி மணல் சிரித்தது

நதிக் கரையோரம்
மடிக்கணினியுடன் அமர்ந்தேன்
ஆற்றின் அழகினைப் பாடிட
நதி மணல் சிரித்தது !

எழுதியவர் : கவின் சாரலன் (25-Jun-19, 10:00 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 663

மேலே