எழுத்து

ஆழ்கடலில் இருந்து
கரைக்கு வந்தால் தான்
வெற்றி
என்று இல்லை அங்கு
எதிர்நீச்சல்
போட நினைப்பதே வெற்றி தான்.....

எழுதியவர் : (26-Jun-19, 5:31 pm)
சேர்த்தது : joதி
Tanglish : eluthu
பார்வை : 52

மேலே