ஒரே கருத்தில் அமைந்த தமிழ் திரை இசை பாடல்கள் - 011
தமிழ் திரை இசை பாடல்கள் சில ஒரே மாதிரியான கருத்தோட அமைஞ்சுடுது
இதை திருட்டுனு சொல்ல முடியாது , ஆனா இந்த ஒற்றுமையை நீங்க கவனிக்காம போய் , இப்ப இத வாசிக்கிறது மூலமா கவனிக்குறீங்கனா அது ஒரு தனி அனுபவமா அமையும்னு நம்புறேன்.
அந்த காரணத்துக்காக எனக்கு தெரிஞ்ச பாடல்களை தொகுத்து எழுதி இருக்குறேன்.
உங்களுக்கு தெரிஞ்சதையும் சொல்லுங்க. நானும் தெரிஞ்சுகுறேன் , நன்றி
பாடல் 1 : போறாளே பொண்ணு தாயி
படம் : கருத்தம்மா
அது சரி வியாழனும் வெள்ளியும் இருப்பது தூரமில்ல
---------------------------------------------------------------------------------------------------------
பாடல் 2 : திருமண மலர்கள் தருவாயா
படம் : பூவெல்லாம் உன் வாசம்
ஞாயிறுக்கும் திங்களுக்கும்,
தூரம் இல்லை
இந்த பாட்டுல என்ன விசேஷம் னா ? காலத்தை அளக்குற அளவீடு தூரம் இல்ல, அது நேரம்.
எழுதினது தப்பு, அப்படி தான் நான் நினைக்குறேன். மாற்று கருத்து இருந்த சொல்லுங்க.
தப்பா எழுதினத இன்னொரு வாட்டி எழுதினா என்ன னு சொல்ல ?