நீதான் அன்பே!!!
எங்கு கண்டாலும் கண்ணில் உன் முகம்தான்!!!
எங்கு சென்றாலும் என் வாழ்கை உன்னோடுதான்!!!
நீயின்றி எனக்கேதும் கிடையாதடா!!!
காலம் முடிந்தாலும் காதல் முடியாதடா!!!
நீ செல்லும் தூரம் எங்கும்
நான் வருவேன் வருவேன்!!!
உனக்காக எதையும் நான் தருவேன் தருவேன்!!!
மனதில் ஆசைகள் வளர்த்தேன் அன்பே!!!
என்ன ஆனாலும் என் காதல் நீதான் அன்பே!!!