காதலின் கதறல்

மகிழ்கிறேன் வதைகிறேன்
குளிர்கிறேன் எரிகிறேன்
பறக்கிறேன் வீழ்கிறேன்
கனவுகளில் வாழ்கிறேன்
குறுக்கு வெட்டுத்தோற்ற
உணர்வுகளில் பதிகிறேன். காதலில் நம்பிக்கையற்றவர்கள் காதை தயவுகூர்ந்து அடைத்துக் கொள்ளுங்கள்,

காதலில் கரைந்தவனின் கதறல் இப்படியும் இருக்கலாம்..!

எழுதியவர் : நேமா (29-Jun-19, 6:33 pm)
சேர்த்தது : நேமா
பார்வை : 224

மேலே