பழைய காதலனை நினைத்தால்!!!

அன்று
அடைமழையாய்
என்னை
நனைத்தான்
கடைவிழியால்
என்னை
அணைத்தான்
இதயம்
கண்ணீரை
சுமக்கிறது
இன்று
அந்த
பழைய
காதலனை
நினைத்தால்!!!!!!!!

எழுதியவர் : இளங்கதிர் யோகி (29-Jun-19, 6:55 pm)
சேர்த்தது : Elangathir yogi
பார்வை : 31

மேலே