எப்பொழுது மீண்டும் சந்திப்போம்!!!
எப்பொழுது மீண்டும் சந்திப்போம்
எண்ணி எண்ணி தேய்கிறேன்
எதற்காகவும் உன்னை மீண்டும் பார்க்க வேண்டும்
"ஏன் பார்க்க வேண்டும்?"
என்னை கேட்காதே
உடனே உதடுகள் சட்டென்று சொன்னாலும் சொல்லிவிடும்
"உன்னை விரும்புகிறேன்"!!!!