நீ அருகினில் வா
நீ அருகினில் வா
உயிர் தொடுதே
உன் நினைவே..
மழைக் காலத்தில்
பூக்கள் கொண்டு நீ
குடை விரிக்கிறாய் ஏன்
தீ பற்றி என் இதயம்
எரிகையில்
நீரூற்றை போல் எனை
நனைக்கிறாய் ஏன்
என் இரவை குடைத்து
பொன் நிலவை எடுத்து
போகிறாய்...நீ போகிறாய்...
என் நிழலை பிடித்து
செந்தீயில் குழைத்து
போகிறாய் ..நீ போகிறாய்....
நீ அருகினில் வா...
உயிர் தொடுதே
உன் நினைவே...!