வருந்தமாட்டாய்

பறப்பதற்கு வசதிகள் இருந்தாலும்
தரையில் இருக்கவும் கற்றுக்கொள்...
சிறகுகளை இழந்தாலும் வருந்தமாட்டாய்

எழுதியவர் : srk2581 (30-Jun-19, 4:10 pm)
சேர்த்தது : srk2581
பார்வை : 279

மேலே