புன்னகை

உன் கவலைகளுக்காக
என்னை ஏன் சிறையில்
அடைத்து வைக்கிறாய் ...
.....by
..........புன்னகை...........

எழுதியவர் : ஆடலரசு , சூலூர் (31-Jul-10, 2:19 pm)
Tanglish : punnakai
பார்வை : 643

மேலே