பார்வை

மரம் கூட ஆண் போல அமைதியாக நிற்கின்றது..
காற்று எனும் பெண் பார்வை புயலென வீசுது...
அடடா அடடா இது தான் காதலா?...
புதிதாய் என்னுள் தீயாய் பேசுது..

எழுதியவர் : கதா (3-Jul-19, 2:28 pm)
சேர்த்தது : கதா
Tanglish : parvai
பார்வை : 357

மேலே