முதல்முறை

முதல்முறை தூக்கம் தொலைக்கிறேன்!
முதல்முறை பூக்கள் ரசிக்கிறேன்!
முதல்முறை தென்றல் வருடினேன்!
முதல்முறை கவிதை விரும்பினேன்!
முதல்முறை என்னை மறக்கிறேன்!
முதல்முறை நினைவில் மிதக்கிறேன்!
முதல்முறை ஏதோ உணர்கிறேன்!
முதல்முறை உணர்வில் உழல்கிறேன்!
முதல்முறை! இது முதல்முறை!
உன்னாலே இது முதல்முறை!

எழுதியவர் : சிந்தை சீனிவாசன் (5-Jul-19, 11:48 am)
சேர்த்தது : சிந்தை சீனிவாசன்
Tanglish : muthalmurai
பார்வை : 498

மேலே