காரணமற்றவை

தூக்கத்தில்
சிரிக்கும்
குழந்தையைப்போல
ரசிக்கிறேன்,
காரணமறியா
உன்
கோபத்தையும்.

எழுதியவர் : நிலா ப்ரியன் (5-Jul-19, 11:12 am)
சேர்த்தது : நிலா ப்ரியன்
பார்வை : 44

மேலே